இறுதிவரை 'OPEN'ஆக இல்லாத ஆரவ் ! - சினேகன் | BIGG BOSS Snehan Interview

2020-10-21 2

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை பயணம் செய்த சினேகன் அவருடைய பிக் பாஸ் பயணத்தை நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார். 100 நாட்களில் உண்மையான முகத்திரையை கிழிதெரிந்தேன்.கணேஷ் வெங்கட்ராமன் தான் எனக்கு சரியான போட்டியாளர், சுஜாவை எனக்கு பிடிக்காது. ஆரவ்வை விட நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். இறுதிவரை என்னால் ஆரவ்வை பற்றி புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஜூலி வந்த முதல் வாரம் அவளிடம் பேசவில்லை பிறகு நடவடிக்கை பிடிக்காததால் nomination செய்தேன். இருந்தாலும் நான் வெற்றி பெறாதது எனக்கு பெரிதும் வலிக்கவில்லை. எப்போது நான் நிறைய எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளேன். கல்யாணம் செய்தியை விரைவில் சொல்வேன் என சொல்லி முடித்தார் சினேகன்.
CREDITS
Reporter - Sana | Camera - Sakthivel | Edit - Arun B, Senthilkumar
Subscribe : https://goo.gl/wVkvNp Bigg Boss: https://goo.gl/k14svD Jai Ki Baat : https://goo.gl/rYmB7A JV Breaks: https://goo.gl/rhUumm Socio Talk: https://goo.gl/e8sBac MR.K Series : https://goo.gl/xcC7Pa Facebook : https://www.facebook.com/Vikatantv/